அமெரிக்காவில் விமானப்படை பயிற்சி அகாடமி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இந்த…
View More பட்டமளிப்பு விழாவில் கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!