மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!

சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தம் 18 லட்சம் சிம் கார்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண மோசடி, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட…

View More மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!