பாடகர் சித்து கொலை வழக்கு- ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநிலத்தில் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த 2 ரவுடிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.…

View More பாடகர் சித்து கொலை வழக்கு- ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை