”தெற்கில் உதித்த விடியல் மற்ற பகுதிகளுக்கும் பரவட்டும்..” – கர்நாடக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

”தெற்கில் உதித்த விடியல் மற்ற பகுதிகளுக்கும் பரவட்டும்..” என கர்நாடக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ…

View More ”தெற்கில் உதித்த விடியல் மற்ற பகுதிகளுக்கும் பரவட்டும்..” – கர்நாடக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!