திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் பேனர்! அசத்திய நண்பர்கள்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சக நண்பனின் திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் பேனர் வைத்து நண்பர்கள் அசத்திய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ். இவருக்கும் அருகிலுள்ள…

View More திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் பேனர்! அசத்திய நண்பர்கள்!