ஜெயம் ரவியின் ‘மிருதன் 2’ திரைப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘மிருதன்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஜெயம்…
View More ஜெயம் ரவியின் மிருதன் 2 திரைப்படம் – அப்டேட் கொடுத்த படக்குழு!