அரசியல் நாடகம் செய்கிறார் ஆளுநர் : அமைச்சர் மனோ தங்கராஜ் 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அரசியல் நாடகம் செய்வதாக   அமைச்சர் மனோ தங்கராஜ்  தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு  மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த…

View More அரசியல் நாடகம் செய்கிறார் ஆளுநர் : அமைச்சர் மனோ தங்கராஜ்