தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி (Semiconductor) மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையிலும், குறைக்கடத்தி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார்.
View More தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டம்: முதல்வர் விஜய் வெளியீடு!