78 நாட்கள் சிரமங்களை கடந்து செம்பி திரைப்படத்தை எடுத்தோம் -இயக்குநர் பிரபு சாலமன்
78 நாட்கள் கடுமையான குளிர் உட்பட பல சிரமங்களை கடந்து செம்பி திரைப்படத்தை எடுத்ததாக இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார். மைனா, கும்கி, கயல் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன் தற்போது...