கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை வெளியாகிறது! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்!!

சதீஷ் நடிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை(நவ.4) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.…

View More கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை வெளியாகிறது! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்!!