தென் அமெரிக்க நாடான பெருவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் லிமா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினர்.
View More பெரு நாட்டில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்!