விஜய் கூட்டணி வைக்க விரும்பினால் இணைந்து செயல்படுவேன் – சீமான் பேட்டி!
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். தம்பி விஜய் என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன் என கரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கரூரில் இன்று நடைபெறும் நாம்...