பட்டாணி வைத்திருந்த பையை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர்

தனது சூட்கேஸை திறக்குமாறு விமான பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டதை புகைப்படம் ஒன்றுடன் சேர்த்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி…

View More பட்டாணி வைத்திருந்த பையை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர்