”அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை” – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை  நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களில் அமலாக்கத்துறை…

View More ”அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை” – ஆர்.எஸ்.பாரதி பேட்டி