பேச மறுத்த காதலி – ஸ்குரூ டிரைவரால் 51 முறை குத்திக் கொன்ற காதலன்
பேச மறுத்த காதலியை ஸ்குரூ டிரைவரால் காதலன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கார்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் தூத்ராம். இவரது 20 வயது...