கார்த்தி குரலில் வெளியான ‘ஏறுமயிலேறி’ பாடல்; வைரலாகும் ‘சர்தார்’ லிரிக்கல் வீடியோ

நாட்டுப்புற பாணியில் கார்த்தியின் குரலில் உருவாகியுள்ள ‘ஏறுமயிலேறி’ எனும் இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சர்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம்…

View More கார்த்தி குரலில் வெளியான ‘ஏறுமயிலேறி’ பாடல்; வைரலாகும் ‘சர்தார்’ லிரிக்கல் வீடியோ