அயன்சிங்கம்பட்டி ஸ்ரீ சங்கிலி பூதத்தார் கோயிலில் கொடை விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல நாளை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி…
View More சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு நாளை செல்ல பக்தர்களுக்கு தடை!