மீதமிருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டது குற்றமா? பெண் தூய்மைப் பணியாளரை பணிநீக்கம் செய்த நிறுவனம்!
தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த பெண் ஒருவர், மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன், ஃபின்ஸ்பரி சர்க்கஸ் பகுதியில் டென்ஷ்ரிஸ் சொலிஸிட்டர்ஸ் என்ற நிறுவனம்...