சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளரான மஹாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச்…
View More சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளர் மஹாவிஷ்ணு கைது – #Saidapet போலீசார் நடவடிக்கை!