புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட புதுச்சேரி அரசு
புதிய வகை கொரோனா பரவல் காரணாமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில், புதுச்சேரியில் உள்ள பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில்...