SC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா? – சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி
மத்திய அரசின் ரேகா (REGA) திட்டத்தில் SC/ST மக்களின் கூலிக் கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச்...