பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அதிகாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த…
View More மாசி பௌர்ணமி பிரதோஷம்; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்