ரூ.10 லட்சத்திற்கு விற்கப்படும் திராட்சை; உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என பட்டம் பெற்று சாதனை
உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ள ஜப்பானிய ரூபி ரோமன் திராட்சை சுமார் ரூ. 9.76 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. பழங்களைச் சாப்பிடுவது நம் உடலுக்கு எப்போதுமே நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. என்னதான் ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும்...