கன்னியாகுமரி அருகே கரடி கடித்து விவசாயி காயம்!
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனசரத்துக்கு உட்பட்ட வெள்ளாம்பி கிராம ரப்பர் தோட்டத்தில், ரப்பர் பால் வெட்டச் சென்ற நபரை கரடி கடித்ததால் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வெள்ளாம்பி...