ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பாடி பகுதியில் ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு…

View More ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து