வழி மாறியவர்களை நேர் வழிப்படுத்தும் காவல் உதவி ஆணையர்; குவியும் பாராட்டு!
பொதுவாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். அடுத்த முறை அந்த குற்றத்தை செய்யாமல் இருப்பதற்கு தண்டனை வாங்கி கொடுத்து அதன் மூலமாக குற்றத்தை தடுக்கும் வேலையை தான் பெரும்பாலும்...