ரயில் பயணியின் சர்க்கஸ் பயணம்! ட்விட்டரில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளான ரயில்வே நிர்வாகம்!
ரயில் பயணி ஒருவர் கழிவறைக்கு செல்ல வழி இல்லாததால் இருக்கைகள் மீது நடந்து செல்லும் சர்க்கஸ் பயணம் குறித்த வீடியோ ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது. அப்ஜித் திப்கே என்ற ட்விட்டர் பயனாளர் ரயிலில் பயணித்த...