தமிழ்நாடு முழுவதும் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் இன்று தொடங்கி வைக்கிறார்!
காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளையில் தொடங்கி வைக்கிறார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த...