இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே மாதம் 19-ம்…

View More இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!