எதிர்த்து யாரும் போட்டியிடாத போதும் தோல்வியைத் தழுவிய நிக்கி ஹாலே! அமெ. குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ருசிகரம்!
அமெரிக்க குடியரசு காட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக வேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, தன்னை எதிர்த்து யாரும் போட்டியிடாத போதும் தோல்வியை தழுவினார். அமெரிக்காவில்...