புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
புதுக்கோட்டை அரிமளத்தில் செல்ல அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அருள்மிகு செல்லய்யனார்...