அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முயல்வதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவில் பிரிவினையை தொடக்கி வைத்ததே ஓ.பன்னீர் செல்வம்தான் எனவும் காட்டமாக ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். அதிமுகவில் அக்கட்சியின்…
View More ”அதிமுகவை தனது குடும்பத்தின் சொத்தாக்க ஓபிஎஸ் முயற்சி”- ஆர்.பி.உதயகுமார் சாடல்