ரவிச்சந்திரனுக்கு 11வது முறையாக பரோல் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 11வது முறையாக பரோலை நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 1992-ம் ஆண்டு...