டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் வெள்ள நீர் புகுந்ததில் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்டித்து சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் கனமழை பெய்து வருவதால்…
View More ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த திடீர் வெள்ளத்தால் 3 மாணவர்கள் உயிரிழப்பு – சக மாணவர்கள் போராட்டம்!