நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும்  என அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார்.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்…

View More நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி