புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை : குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

ஜெகந்நாதர் கோயிலில் இன்று நடைபெற்ற ரத யாத்திரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத…

View More புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை : குடியரசுத் தலைவர் பங்கேற்பு!