மகசேசே விருதை கேரள முன்னாள் அமைச்சர் நிராகரித்த காரணம் தெரியுமா?
‘ஆசியாவின் நோபல் விருது’ என்று அழைக்கப்படும் உயரிய விருதான ரமோன் மகசேசே விருதை கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா நிராகரித்து விட்டார். பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்பட்டுவரும்...