”நீங்க இங்க வராவிட்டால் நாங்க அங்க வரமாட்டோம்”- பாகிஸ்தான் அணி திட்டவட்டம்
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி தங்கள் நாட்டிற்கு வராவிட்டால், தங்கள் அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா செல்லாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமேஸ் ராஜா...