பெரியபட்டினத்தில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா: மும்மதத்தினர் பங்கேற்பு!
ராமநாதபுரம் அருகே மூன்று மதத்தினர் கலந்து கொண்ட பெரியபட்டினம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா 122 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பெரியபட்டினம் பள்ளி...