ராமநாதபுரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் முடி முறையாக வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் தலைமை ஆசிரியர் தாக்கியுள்ளார். தலையில் காயம் ஏற்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் அருகே ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
View More ” தலை முடியை ஒழுங்காக வெட்டவில்லை “ – தலைமை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவன் காயம்..!