4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்கிறேன் : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டு சென்றார். திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.…

View More 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்கிறேன் : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!