திரையுலகில் ரஜினியை வார்த்தெடுத்த 12 படங்கள்
திரையுலகில் 47 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டிருக்கும் மூன்றெழுத்து மந்திரம் ரஜினி. திரையுலகின் முடிசூடா மன்னனாக வசூல்சக்ரவர்த்தியாக தலைமுறைகள் கடந்து தன்னை நிரூபித்துக்காட்டிய ரஜினிகாந்த், 70 வயதைக் கடந்தும் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்குகிறார். ஸ்டைல்...