9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து வீசுவதால் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு...