“ஆபாசமாக பேசி மிரட்டுகிறார்” – கணவர் மீது சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி பரபரப்பு புகார்!
சின்ன திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி தனது கணவர் மிரட்டுவதாக மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி இவர் தன்னுடன்...