RAC டிக்கெட்டில் பயணிக்கும் இரண்டு பயணிகளுக்கு ஒரே படுக்கை ஒதுக்கப்பட்டு, பாதி இடம் மட்டுமே கிடைத்தாலும் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அந்த முறையை ரத்து செய்வது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
View More ரயில் பயணத்தில் RAC முறை ரத்தாகிறதா? ரயில்வே ஆலோசனை!