சுனில் நரைனுக்கு அடுத்தபடியாக குயிக் கைல் பிலிப்… பந்து வீச தடை விதித்தது ஐசிசி!
அமெரிக்க பந்து வீச்சாளர் குயிக் கைல் பிலிப் பந்துவீசும் முறை குறித்து உரிய விளக்கம் அளிக்கும் வரை அவரது இடைக்கால தடை தொடரும் என பிசிசி தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில்...