நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில்…
View More நெல்லை குவாரி விபத்து- 2 பேர் உயிருடன் மீட்பு