போச்சம்பள்ளியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அமோகம்!
போச்சம்பள்ளி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அமோகமாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை கொப்பரை ஏலம் விடப்படுவது வழக்கம்....