“பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி” – இபிஎஸ் கண்டனம்!

பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி” – இபிஎஸ் கண்டனம்!