காதலுக்கு உதவி கேட்ட இளைஞருக்கு புனே காவல் ஆணையரின் சாமர்த்திய பதில்!
ட்விட்டரில் காதலுக்கு உதவுமாறு கேட்ட இளைஞருக்கு, புனே காவல் ஆணையர் சாமர்த்தியமாக அளித்த பதில் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றுள்ளது. புனே நகர காவல்துறை, ஒரு பிரத்தியேக குழு அமைத்து மக்களின் குறைகள் மற்றும்...